திருவண்ணாமலை மாவட்ட சுதாகர் ஐ.பி.எஸ் அவர்களின் தாயாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய செங்கம் .மு.பெ.கிரி. எம். எல். ஏ!!

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். டாக்டர். எம்.சுதாகர்.இ.கா.ப. அவர்களின் தாயார் கடந்த வாரம் மறைவுற்றதையடுத்து திருவண்ணாமலைமாவட்ட திமுக கழக துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ.கிரி_MLA அவர்கள் இன்று மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அவரின் இல்லறத்திற்கு சென்று அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

உடன், செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர். த.செந்தில்குமார், அவர்கள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்.இரா_கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர். ஆர்_கலைமணி அவர்கள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். எஸ்_சதீஷ்குமார்  அவர்கள் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். ஜீ_நீலகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!