பொள்ளாச்சி அருகே தேர்முட்டி காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் மின்விளக்கு இல்லாததால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு!


புகைப்பட இடம் :தேர்மூட்டி

கோவை மாவட்ட பொள்ளாச்சி  தேர்முட்டி பஸ் ஸ்டாண்ட் ,காந்தி சிலை போஸ்ட் ஆபீஸ் முன்பு ரவுண்டானா  அமைத்ததால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு! வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு மின்விளக்குகள் அமைத்திருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என வாகன ஓட்டிகளின் குமறல்! சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் மின்விளக்கு அமைத்து தர வேண்டி வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!