பண்ருட்டி அருகே திருவாமுரில் நடைபெற உள்ள அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு!


கடலூர் மாவட்டம்,இன்று 01.06.2025 காலை 9.00 மணியளவில் FAIRA கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். சக்திவேல் அவர்களின் ஏற்பாட்டில், அதிமுக பண்ருட்டி நகர அவைத் தலைவர். கிருஷ்ணன், பன்னீர் ஆகியோர்களின் தலைமையில், ஊர் பொதுமக்கள் சார்பில் உளுந்தூர்பேட்டை. சக்திவேல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். பன்னீர்செல்வம் அவர்களை  நேரில் சந்தித்து, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவாமூர் மதுரா சமத்துவபுரத்தில் எழுந்தருளி 

இருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ நவக்கிரகம் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பிதழ் தந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!