கடலூர் அருகே பெரிய காட்டு பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின்பேரில் பெரியகாட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு  போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,  போக்சோ வழக்குகள் குறித்தும் காடாம்புலியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர். அறிவழகன் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!