பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் கும்பாபிஷேக விழாவிற்கு எடுத்துச் சென்ற யாகசாலை திரவியங்கள் பொருட்கள்!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பண்ருட்டி கும்பகோணம் சாலை தன்வந்திரி பெருமாள் கோவிலில் இருந்து யாகசாலை திரவியங்கள் பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் சிவன் பார்வதி வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக சென்றனர் இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!