சைரன் ஒலி முழங்க தலைக்கவசம் கட்டாயம் என பண்ருட்டியில் நடைபெற்ற போக்குவரத்து போலீசார் பேரணி!!



கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடலூர் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில். உயிர் பலிகளை வெகுவாக தடுக்கும் விதமாக.  இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி போக்குவரத்து காவல்துறையினர் பேரணி. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காகவும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பேரணியை பண்ருட்டி காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாதன் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் உதவி போக்குவரத்து ஆய்வாளர். முரளி மற்றும் ஏராளமான காவலர்களும் கலந்து கொண்டன

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!