பனப்பாக்கத்தில் த.வே.க சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் கண் சிகிச்சை முகாம்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகம் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் நெமிலி மேற்கு ஒன்றியம் சாா்பிலநெடும்புலி ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது, இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டனர்.


இம்முகாமை ஒன்றிய நிர்வாகி உளியநல்லூர் .விஜயகுமார்அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்,மேலும் இம்முகாமிற்கு ஒன்றிய நிர்வாகிகள். கொந்தங்கரை. மணிகண்டன்,மேலபுலம் புதூர்குமார்,நெடும்புலி. தமிழரசன், மகேந்திரவாடி,விக்னேஷ், உளிய நல்லூர்.விஜயகுமார், பெரப்பேரி.விஜய் சூர்யா,பொய்கைநல்லூர்.கமல்,மகேந்திரவாடி. கிளைக் கழக செயலாளர். எம். சுரேஷ்ஆகியோர்முன்னிலைவகித்தனர்.மேலும் நெமிலி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர்.அ.சுபோத்குமார் மற்றும் மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர் .D.பிரவீன்அவர்கள்தலைமை ஏற்று நடத்தினார்.மேலும் இந்த முகாமில் ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டுமுகாமைசிறப்பித்தனர்.இம்முகாமினை தொடங்கி சிறப்பாக நடத்திநமதுகழகத்திற்கும்,மாவட்டத்திற்கும்,ஒன்றியத்திற்கு பெருமை சேர்த்த அனைத்து நல் உள்ளங்களுக்கு தவெக சார்பில் நன்றியை தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!