அமைச்சர்.கோவி. செழியன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மு.பெ. கிரி எம். எல். ஏ!!

திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். மாண்புமிகுஎ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி,செங்கம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்.  மாண்புமிகு கோவி.செழியன் அவர்களை மாவட்ட கழக துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான முபெ.கிரி.MLA அவர்கள் நேரில் சிந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர். த.செந்தில்குமார், மு.மாவட்ட கவுன்சிலர். செ.செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர். ஆர்.கலைமணி, IT wing வெங்கட் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!