நாமக்கல்லில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த சத்தியமூர்த்தி எம்.எல்.ஏ!!



நாமக்கல் மாவட்டம்,நாமக்கல்லின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள  துர்கா மூர்த்தி அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர். சத்தியமூர்த்தி அவர்களைஇன்று மரியாதை நிமித்தம் சந்தித்து, வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர். துர்கா மூர்த்தி அவர்களின் பணிசிறக்க  வாழ்த்துகளை தெரிவித்தார் சத்தியமூர்த்தி எம்.எல்.ஏ.

நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சதீஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!