பேருந்தின் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது! காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமரன் அவர்கள் பேருந்தின்  படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது என்று பள்ளி மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில்அறிவுரை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!