ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டக்கல் சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகம்!!


ஈரோடு மாவட்டம்,ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டகல்சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாமை  மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர். முத்துசாமி அவர்கள் தொடங்கி வைத்து, எலவமலை பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி, 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சமூகநலத் திட்டங்களை பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார் . நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர். அந்தியூர் செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர். KE. பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!