நெமிலி அருகே பெ. வடிவேலு தலைமையில் நடைபெற்ற நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்!!





ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்! சித்தேரி மற்றும் சம்பத்துராயன்பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைருமான பெ.வடிவேலு தலைமை தாங்கினார்.மாவட்ட | மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர்,ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன்,ஒன்றிய துணை செயலாளர்கள் அப்துல் ரகுமான்,பாண்டியன்,பாரதி ஜெயச்சந்திரன்,ஒன்றிய பொருளாளர். சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் விநாயகம், ஹரிகிருஷ்ணன்,பெருமாள் முன்னிலை வகித்தனர். நெமிலி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். கலைஞர்தாசன் வரவேற்றார். 

இதில்சிறப்புஅழைப்பாளர்களாகமாவட்டஇளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன், தலைமை கழக பேச்சாளர். எட்டையபுரம் தமிழ்பிரியன் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை குறித்து விளக்கிப் பேசினர்.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர். கண்ணையன்,

அரக்கோணம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தமிழ் மணி, நெமிலி |பேரூர் செயலாளர். ஜனார்த்தனன்,மாவட்ட விவசாய தொண்டர் அணி அமைப்பாளர். ராமலிங்கம்,மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர்கள்.முரளி,பிரசாத்,பிராங்க்ளின்மற்றும்கட்சிநிர்வாகிகள்பலர்கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் பிரதீப், பரத்வாஜ் நன்றி உரையாற்றினார்கள். 

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!