கடலூர் அருகேர் ஒரத்தூர், பூதங்குடி கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி குறித்து நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஒரத்தூர் காவல் சரகம் பூதங்குடி கிராமத்தில் சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு பணி சம்பந்தமாக பார்வையிட்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர். விஜிகுமார் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக