விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கான அறிவிப்பு.

பொதுமக்கள் முன் பின் தெரியாத நபர்களிடம் தங்களது வாகனங்கள், வீடு மற்றும் அலுவலகம் முதலியவற்றை வாடகைக்கு விடும்போது வசிப்பவர்களுடைய பெயர், விலாசம்,  தொலைபேசி எண் மற்றும் புகைப்படம்,அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று சரி பார்த்த பின்னர் வாடகைக்கு விடும்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!