பண்ருட்டி காவல் நிலையத்தில் உள்ள வழக்குக் கோப்புகளை ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு, சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல்  அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர். P.N. ராஜா அவர்கள் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!