கடலூர் அருகே மஞ்சக்குப்பம் மைதானத்தில் தண்ணீர் வண்டி ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். அவர்களின் அறிவுறுத்தலின்படி கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் தலைமையில், உதவி ஆய்வாளர்கள். சிவகுமார் மற்றும் சுந்தர்ராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர். பத்மநாபன் ஆகியோருடன் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நாகர்புறங்களில் இயங்கி வரும் தண்ணீர் வண்டி ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் peak hours ல் வாகனங்கள் இயக்குவதற்கான நெறிமுறைகளும் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக