கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போதை ஒழிப்பு மற்றும் சைபர் க்ரைம் கூட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போதை ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி  திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவான் அருகில் கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி.ஆதித்யா செந்தில்குமார் IAS, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS ஆகியோர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சைபர் கிரைம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி  லாரன்ஸ் சாலை, பாரதி சாலை வழியாக சென்று கடலூர் சுப்புராயலு செட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!