அரவக்குறிச்சி அருகே வேலாயுதம் பாளையம் அருள்மிகு நாணா பரப்பு மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!



கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, வேலாயுதம்பாளையம் அருகே உள்ள, அருள்மிகு நாணாபரப்பு மாரியம்மன் திருக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா! நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!