நாகப்பட்டினம் அருகே துளசியாப்பட்டினத்தில் அவ்வையார் மணிமண்டபம் கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!


நாகப்பட்டினம் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  தமிழ் மூதாட்டி ஔவையார் மணி மண்டப கட்டுமானப் பணிகளை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் .சேகர்பாபு அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர். பி. என். ஸ்ரீதர், இ.ஆ.ப., நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர்.பி.ஆகாஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர். என்.கௌதமன், மண்டல இணை ஆணையர். வி.குமரேசன், துணை ஆணையர்.பி.ராணி, உதவி ஆணையர்.எஸ். இராஜா இளம்பெருவழுதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் சேகர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!