பண்ருட்டி நகராட்சி பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அவர்களுக்கு வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!




கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி உட்பட்ட 26 வார்டு பொதுமக்கள் நாங்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வசித்து வருகிறோம் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம் வேண்டி  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து  விரைவில் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார். உடன் கழக நிர்வாகிகள்  வார்டு பொதுமக்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!