பண்ருட்டி கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை எம்.ஜி.ஆர் நகர் கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோயில் மகா   கும்பாபிஷேகம் இன்று 29.6.2025 வெகு விமர்சியாக  நடைபெற்றது பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான.க.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆடிட்டர் தியாகராஜன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர மன்ற உறுப்பினர். கௌரி அன்பழகன் அருள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விழா குழுவினர் சுற்றுவட்டார பகுதியில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!