பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் குளிர்பானம் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர் பிரச்சாரம்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஷ்வர பத்மநாபன் மற்றும் போலீசார் பண்ருட்டி நகரத்தினை விபத்தில்லா நகரமாக மாற்றிடவும் சாலை பாதுகாப்பு பற்றியும் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து 

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி வந்த ஓட்டுநர்களுக்கு உலக பொதுமறை திருக்குறள் புத்தகம் மற்றும் குளிர்பானம் வழங்கி ஊக்கப்படுத்தியும் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் தலைகவசம் அணிய செய்வோம் என உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!