சென்னை தண்டையார்பேட்டையில் அச்சுத் துறையின் சார்பில் அரசு கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!!

சென்னை - தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் அரசு அச்சக பணியாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடன் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர். டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். ஆர்.டி.சேகர் அவர்கள்,எபிநேசர் அவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!