காட்டுமன்னார்கோயில் பிரவீன் ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக சம்பவ இடத்தை பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் காட்டுமன்னார்கோயில் பிரவீன்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக