செங்கம் நகரத்திற்கு உட்பட்ட அருள்மிகு வேணுகோபால, பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் மகா பிரம்மோற்சவ அழைப்பிதழை. மு.பெ.கிரி. எம்.எல். ஏ. அவர்களிடம் வழங்கிய கோயில் அறங்காவலர் குழுவினர்!
திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில், செங்கம் தொகுதி, செங்கம் நகரத்திற்குட்பட்டஅருள்மிகு.வேணுகோபால,பார்த்தசாரதி.பெருமாள்.திருக்கோயில் மகா பிரம்மோற்சவ அழைப்பிதழை திருவண்ணாமலைமாவட்ட திமுக கழக துணைச் செயலாளர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர். மு.பெ.கிரி.MLA அவர்களிடம் கோயில் அறங்காவலர் குழுவினர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, அறங்காவலர் குழு தலைவர். மு.அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர்கள். அ.ஏழுமலை, த.மனோகரன், மாவட்ட பிரதிநிதி. பாண்டியன், மாவட்ட அணி துணை தலைவர். கட்டமடுவு_சேட்டு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள். கி_ஸ்ரீதர், சந்திரகலா, அரசு அலுவலர்கள். ரோகினி,சத்யா உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக