கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போதை ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து கருத்தரங்கம்!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போதை ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. பின்னர் கடலூர் சுப்புராயலு செட்டியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS,  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் IPS, கடலூர் மாநகராட்சி ஆணையர். S. அணு IAS ஆகியோர்  பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!