கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்ட பந்தனம் மகா கும்பாபிஷேகம்!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தனம் மகா கும்பாபிஷேகம் இன்று 8.6.2025 தேதி நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் . கோ. ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் . சுந்தரிராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் திரு. பா. தாமரைச்செல்வன் ஆகியோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். காவல்துறை அதிகாரிகள் காவல் குடும்பத்தார்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!