ராணிப்பேட்டையில் தமிழ்நாடு முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!



ராணிப்பேட்டை மாவட்டம் ,தமிழ்நாடு முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 20 க்கும் மேற்பட்டோர் மாநில தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்துதல் பள்ளிக் கல்வித் துறைக்கு நடைபாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வும் தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட வேண்டும் எனவும் 100% தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்ற வகையில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திட கோரியும் , தவறிழைக்காத 


ஆசிரியர்கள் மீது போடப்படும் பல்வேறு வகையான வழக்குகள் நடத்தை உள்ள மாணவர்கள் பொதுமக்களிடமிருந்து ஆசிரியர்களை பாதுகாத்திடும் வகையில் பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் இதுபோன்று ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய இந்த ஆர்ப்பாட்டத்தில் இருபதிற்கும்  மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!