எடப்பாடி யார் அவர்களின் தலைமை ஏற்று மீண்டும் தாய் கழகத்தில் இணைந்த ஓ.பி.எஸ். நிர்வாகிகள்!!





இராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர். .MA.முனியசாமிஅவர்களின் தலைமையில் ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகிய SNKS.நாகராஜன், N.சக்தி இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர், M.அரிக்கிருஷ்ணன் Ex ஊராட்சி மன்ற தலைவர்,




K. மகாலிங்கம்Ex கூட்டுறவு மற்றும் இளைஞர் பாசறையை சேர்ந்த மாவட்ட ஒன்றிய, நகர், பேரூர்  நிர்வாகிகள் இதில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுக கழக பொதுச் செயலாளர். எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள்  முன்னிலையில் தங்களை தாய் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.




இந்த நிகழ்வில்  RS மங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர். S.ராஜா முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர். SD.செந்தில்குமார் விவசாய பிரிவு மாவட்ட செயலாளர். சண்முக பாண்டியன் போகலூர் Dr.பாலு மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!