பண்ருட்டி அருகே விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ஜெயகுமார். ஐ.பி.எஸ்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டிலிருந்து கடலூர்  சென்றுகொண்டிருந்தபோதுபக்கிரிபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் முருகவேணி வயது 55 என்பவர்   சாலையில் நடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் மோதி  கீழே விழுந்த பெண்ணை  கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் ஆட்டோ மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!