திருச்செந்தூரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி எம்.பி!!


திருச்செந்தூரில் இன்று அமைச்சர். கே.என். நேரு அவர்களுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை கனிமொழி எம்பி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடன் அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர். சண்முகையா, மேயர். ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர். மதுபாலன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!