அமைச்சர்.எம் .ஆர் .கே. பன்னீர்செல்வம் அவர்களிடம் வாழ்த்து பெற்றநெய்வேலி என்.எல்.சி ,தொ.மு.ச, நிர்வாகிகள்!!

கடலூர் மாவட்டம்,நெய்வேலி தொமுச நிர்வாகிகள் தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர்.ஞா.ஞானஒளி,பொதுச்செயலாளர். வி.குருநாதன், பொருளாளர். ஏ.அப்துல்மஜீத், அலுவலக செயலாளர். ஆர்.சீனுவாசன்மற்றும்துணைத்தலைவர்கள்அப்துல்வகாப்,தியாகராசன்,கிருஷ்ணமூத்தி,பரமசிவம்,குருசாமி,முருகேசன், நீலமேகம்,வீரப்பன்,வீராசாமி,வாசு,புண்ணியமுர்த்தி, பாபு, 

பகுதி செயலாளர்கள் பழனிவேல், முரளி,ரவிச்சந்திரன்,பழனியப்பன்,முருகன், பழனிவேல், பாலமுருகன், காகிதமே உடன், சிற்றரசு,ஆரோக்கியராஜ், ராஜேந்திரன் ஆகியோர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர். M.R.K.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்,...அதுசமயம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலார் வி. சிவகுமார் ,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பொ.புகழேந்தி, கே.பி.ஆர்.பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!