பண்ருட்டி மூதாட்டி பாலில் வழக்கில் ரவுடி தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!




கடலூர் மாவட்டம், பண்ருட்டி 80 வயது மூதாட்டி பாலியல் தொந்தரவு வழக்கில் ஈடுபட்ட ரவுடி சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும்  காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயகுமார் IPS  அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!