பண்ருட்டி அருகே மேலப்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்.தங்கவேல் தலைமையிலான போலீசார் மேலப்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கிருபாகரன் வயது 26, த/பெ கிருஷ்ணன் என்பவர் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!