பண்ருட்டி திருவதிகை பாவாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையை இனிப்புகள் கொடுத்து துவக்கி வைத்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகரம் திருவதிகை பாவாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையை இன்று 02.06.25 இனிப்புகள் கொடுத்து துவங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கி, அறிவுரை வழங்கினார். 

பண்ருட்டி நகர மன்ற தலைவரும்,நகர திமுக செயலாளருமான .க.ராஜேந்திரன் அவர்கள் உடன் நகர மன்ற உறுப்பினர்கள், கிளைக் கழக செயலாளர்கள்,பள்ளி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள்,மாணவர்கள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!