அரக்கோணத்தில் லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்!!

இராணி பேட்டை மாவட்டம்,  அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகில்   தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பாகவிழிப்புணர்வு கூட்டம் , நடைபெற்றது. இந்த, கூட்டத்திற்க்கு மாநில பொது செயலாளர்  எம். விஜயரங்கம், தலைமை தாங்கினார் மாநில   பொருலாளர்.  ரகுநாதன், மாநில அமைப்பு  செயலாளர் கே. ஜெயகோபி, மாநில துணை  பொது செயலாளர்.  ஜே. ரகமதுல்லா  மேற்பார்வையில்  இராணி பேட்டை மாவட்ட தலைவர் எம். ராஜேந்திரன் ,  செயலாளர் எஸ். மகராஜன்,  பொருலாளர் பி. புருஷோத்தமன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர் இதில்  முக்கிய நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள்.  எம்.பி .சோமசுந்தரம் வர்த்தகர் சுதாகர் உள்ளிட்ட திரளானவர்கள்  கூட்டத்தில் கலந்துக் கொண்டு லஞ்சத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்கள. இறுதியில் உறுப்பினர் மோசூர் ராஜேஷ் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!