நெய்வேலி தொகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்த சபா. ராஜேந்திரன். எம். எல். ஏ!!


கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொள்ளுகாரன்குட்டை முதல் சிறுதொண்டமாதேவி வரை ரூ.95 லட்சம் மற்றும் கொள்ளுகாரன்குட்டை முதல் வேகாக்கொள்ளை வரை ரூ.97.42 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்.சபா ராஜேந்திரன் அவர்கள் தலைமையேற்று  துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர். சபா.பாலமுருகன், ரெகுலர் BDO மீனாகுமாரி, BDO பாபு, பொறியாளர். சங்கர், ஒன்றிய பொருளாளர். அய்யப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். சக்திவேல், அன்பழகன், சண்முகம், வீரபாண்டியன், தக்ஷிணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், சண்முகவேல், ஜெயவேலன், ராமகிருஷ்ணன், விஜய், அமர்நாத், முருகவேல், சுப்ரமணியன், K.சரவணன், மச்சகந்தன், முருகையன், ஊராட்சி செயலாளர் சிவா, கிளைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானபிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி நிர்வாகிகள் சரவணன், அருணாச்சலம், அன்பரசன், கார்மேகம், அருள், அரசன், கபிலன், ராஜா, பாலா, ராஜ்குமார், சார்ஜ், இளையராஜா, ஒப்பந்ததாரர் ராமதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!