செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சி கரூர் மாவட்ட துணை தலைவர். ரவிக்குமார்!!


கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் கிழக்கு ஒன்றியம் அரங்கநாதன் பேட்டை அதிமுக கிளை கழகத்தில் இருந்து, கிளை செயலாளர். ஜி.மோகன்ராஜ், திமுக மகளிர் அணியை சார்ந்த  சபிதா மற்றும்  புஷ்பா, வேடிச்சிபாளையத்திலிருந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட துணை தலைவர். ரவிக்குமார், மறவபாளையம் அதிமுகவில் இருந்து  குணா மற்றும்  சிவா, நெரூர் அக்ரகாரம் பகுதி அதிமுகவை சார்ந்த முருகேசன்,  பூபதி மற்றும் கமலம், நெரூர் தென்பாகம் MGR  நகர் அதிமுக கிளை கழகத்திலிருந்து மகளிர் அணியைச் சார்ந்த  இந்திரா, மேரி, கௌசல்யா,  ஹேமலதா, மற்றும். பாரதி ஆகியோர். முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் இன்று தங்களை திமுக  கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!