பழனி தாராபுரம் துணை மின் நிலையத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் குழு நேரில் சென்று ஆய்வு!!

தமிழ்நாடு முதலமைச்சர். மு க ஸ்டாலின் அவர்களின்ஆணைக்கிணங்க,தமிழ்நாடுபொதுப்பணித்துறைமற்றும்நெடுஞ்சாலைத்துறைஅமைச்சர்.மாண்புமிகுஎ.வ.வேலு.,அவர்களின்வழிகாட்டுதலின்படி,தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை - பொது நிறுவனங்கள் குழு (2024-2025) திண்டுக்கல் மாவட்டம் பழனி தாராபுரம் ரோடு துணை மின் நிலையம் தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு தலைவர், அணைக்கட்டுசட்டமன்றஉறுப்பினர்.A.P.நந்தகுமார்.MLA அவர்கள் தலைமையில் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு மு.பெ.கிரி.MLA அவர்கள் சக குழு உறுப்பினர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!