அரக்கோணம் பார் அசோஷியே சன் நிர்வாகிகள் பதவி ஓராண்டு நீட்டிப்பு!!

இராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அரக்கோணம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது இங்கு ஓராண்டிற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்ட்ட (2024-25) நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் 29ந்தேதியுடன் பதவி காலம் முடிவடைந்ததை முன்னிட்டு புதிய நிர்வாஇகள் தேர்வு கூட்டம் நடைபெறறது.இந்த கூட்டத்தில் மீண்டும் ஓராண்டிற்கு பழைய நிர்வாகிகள் செயல்பட ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டன. அதன்படி 2025-26ற்கான தலைவராக வீரராகவன் துணை தலைவராகபாபு செயலாளர். ஆக என். தமிழ்மாறன் துணைச் செயலாளராக சீதாராமன் பொருளாளராக பத்மநாபன் தணிக்கையாளராக தமிழ் அன்சாரி நூலகராக மதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!