ஈரோடு அருகே சென்னிமலை ஊராட்சியில் தார் சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய இரண்டு சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்.மு.பெ.சாமிநாதன்!!


ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தார் சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய இரண்டு சாலை பணிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

உடன் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர். (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரனஅர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர். .இல.பத்மநாபன் அவர்கள், திமுக கழக நிர்வாகிகள். மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!