கடலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் நடைபெற்ற சர்வதேச போதை பொருள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!



கடலூர் மாவட்டம்,அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கர் அவர்கள்  கிள்ளை காவல் சரகம் புஞ்சைமகத்து வாழ்க்கை கிராம நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு, ஜாதி பிரச்சனைகள், வீடியோ கேம்ஸால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!