செங்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர் .மு .க. ஸ்டாலின்!!


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு கலை (ம) அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர். மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் தொடக்கி வைத்ததை அடுத்து தமிழ்நாடு பொதுப்பணித்துறைமற்றும்நெடுஞ்சாலைத்துறைஅமைச்சர்.மாண்புமிகு.எ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி, செங்கத்தில்மாவட்டஆட்சித்தலைவர்.தர்பகராஜ் அவர்களின் தலைமையில் தமிழ்நாடுசட்டப்பேரவைதுணைதலைவர்.மாண்புமிகு.கு.பிச்சாண்டி., அவர்கள், மாவட்டகழகதுணைசெயலாளரும்செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ.கிரி.MLA அவர்கள், கலசப்பாக்கம் சட்டமன்றஉறுப்பினர்.பெ.சுதிசரவணன்.MLA., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர். CN.அண்ணாதுரை.MP ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மாணவர்கள் சேர்க்கையை துவக்கி வைத்தார்கள். 

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள். மு.பன்னீர்செல்வம், கோ.இரமேஷ், த.செந்தில்குமார், அ.ஏழுமலை, த.மனோகரன், சிவ.சேமன், நகர செயலாளர். மு.அன்பழகன், நகர மன்ற தலைவர் #எச்_சாதிக்பாட்ஷா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!