கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில் சிதம்பரம் தாலுக்கா காவல் ஆய்வாளர் லால்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதைப் பொருள் தவிர்க்க வேண்டும் எனவும்விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது மற்றும் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதை பொருட்கள் தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது 

இதன் ஒரு பகுதியாக புவனகிரி உதவி ஆய்வாளர் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதைப் பொருட்கள் தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!