கடலூர் அருகே காடாம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சூட்கேஸ் ஆல் பரபரப்பு!!



கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சமயத்தில் மாலை ரோந்து பணி மேற்கொண்டிருந்த  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 

S. ஜெயக்குமார் IPS  அவர்கள்  உடனடியாக அதிவிரைவு படை வீரர்கள் மூலம் அந்த  சூட்கேஸை திறந்து பார்த்தபோது அந்த சூட்கேசில் பொருட்கள் ஏதும் இல்லை என தெரிந்து அந்த சூட்கேஸ் அப்புறப் படுத்தப்பட்டது .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!