தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் கனிமொழி எம்.பி பங்கேற்பு!!



தென்காசி மாவட்டம்,தி.மு.கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட  செயற்குழு கூட்டத்தில் தொகுதிப் பொறுப்பாளர் மற்றும் அமைச்சர். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து கனிமொழி எம்.பி. அவர்கள் பங்கேற்று கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

இக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர். ஜெயபாலன், நாடாளுமன்ற உறுப்பினர். ராணி ஸ்ரீ.குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!