கடலூர்- வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துச் செல்லும் போது கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும் உதவி காவல் ஆய்வாளர். அம்பேத்கர் கோரிக்கை!!

கடலூர் மாவட்டம்,அண்ணாமலை நகர் காவல். அம்பேத்கர் அவர்கள் அண்ணாமலை நகர் பகுதிக்கு உட்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு  பணத்தை எடுத்துச் செல்லும்போது கவனமாக எடுத்து செல்ல வேண்டும்.

வாகனத்தை பணத்துடன் வழியில் எங்கும் நிறுத்திவிட்டு     செல்லக்கூடாது. வங்கிக்கு வரும் முதியவர்கள் துணைக்கு ஆள் அழைத்து வரவேண்டும்.வீட்டில் விலைமதிப்புள்ள பொருட்களையோ நகைகளையும் பணத்தையோ வைத்துக்கொள்ளாமல், வங்கிகளில் உள்ள லாக்கரில் பத்திரமாக வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!