ஆம்ஸ்ட்ராங் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் அவர்களுக்கு அழைப்பு!!


சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர்.ஆம்ஸ்ட்ராங்.அவர்களின் சிலை திறப்பு விழா! எதிர்வரும் 5 - 7 - 2025 திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவரது நினைவிடத்தில் நடைபெறவுள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங். அவர்களின் துணைவியார்.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அவர்கள் அதற்கான அழைப்பிதழை  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர். தி.வேல்முருகன். அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!