கடலூர் அருகே கட்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை  முன்னிட்டு கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு  சம்பந்தமாக கட்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!