கடலூர் அருகே பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு  போதைப்பொருள் ஏற்படும் தீமைகள் பற்றியும், 

சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது பற்றியும், வன்முறை போக்குகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று பரங்கிப்பேட்டை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!